Friday, 19 December 2014

ஹோமியோபதியில் புதினா MENTHA PIPERITA



புத்துணர்வு தரும் புதினா --- டாக்டர்.சிவகுமரன் 




         சிறிது இடைவெளிக்குப் பின் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த இருமாதங்களாக பெரும்பாலும் பலரும் கேட்கும் கேள்வி, சளி தொல்லையை எப்படி நீக்குவது?

  இருமல், தும்மல், சைனஸ் பிரச்சினை ஆஸ்த்துமா, மூக்கடைப்பு,தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச கோளாறுகள் பற்றியே உள்ளது. குளிர்ந்த காற்று பட்டாலே பிரச்சினை செய்கிறதா? சுலபமாக உங்கள் வீட்டிலேயே குணப்படுத்திக் கொள்ளலாம்.

சனிப் பெயர்ச்சிக்குப் பயப்படாதவர்கள் கூட பக்கத்திலிருக்கும் நபரிடமிருந்து இருமல், சளி, தனக்கு பெயர்ந்து விடுமோ எனப்பயந்து, இடம் பெயர்வது வாடிக்கை தான். ஆனால் அது தேவையே இல்லை. மருத்துவரைத் தேடிப்போகவும் வேண்டியதில்லை.

ஒரு கைப்பிடியளவு புதினா இலையை எடுத்து 250 மி.லி நீரில் போட்டு நன்கு கொதிக்கவிடவும், கமகம என நறுமணம் பரவிவிடும். அத்தகைய நறுமணமுள்ள நீராவியை (ஆவிபிடித்தால்) முகர்ந்து மூச்சை உள்ளிழுத்தால் போதும் இந்த குளிர்காலத்தில் வரும் வைரஸ்நோய்கள் ஓட்டம் பிடித்து விடும். ஆம் புதினா சுவாசம் - புத்துணர்வு சுவாசம்.

தினமும் காலை எழுந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் ஒரிரு நிமிடங்கள் செய்தால் போதும். உடலும், மனமும் புத்துணர்வோடு சுறுசுறுப்பாக இருப்பதோடு சளி, இருமல், காய்ச்சல் வரவே வராது.

ஆஸ்த்துமா போன்ற தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் 1 (அ)2மணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்படும் போதோ இவ்வாறு செய்யலாம். இதன்மூலம் இன்ஹேலர்களை தவிர்த்துவிடமுடியும். அதே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தப் பால், இட்லிமாவு பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்மை தரும்.

ஒரு மணி நேரம் கழித்து மீதமுள்ள ஆறிய புதினா வடிநீரை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பினால் வாய் நறுமணத்தோடு திகழும். பல் பிரச்சினைகள் அறவே நீங்கி விடுவதை அனுபவத்தில் கண்டு மகிழலாம்.

குறிப்பாக அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் எழுந்திருப்பவர்களுக்கு புதினா நீராவி மிகுந்த பயன்தரக்கூடியது.

மீதமுள்ள புதினா வடிநீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் உடல்வலி, சோர்வு, அசதி நீங்கி புத்துணர்வு பெறுவதை உடனே உணரலாம். தோல்நோய்கள், அரிப்பு நீங்கி தோல் புத்துணர்வு பெறும்.

மேலும் வீட்டில் உள்ள ஜன்னல்களை மூடிவிட்டு புதினா நீராவியை வீடுமுழுவதும் பரவச்செய்தால் கொசு மற்றும் பிற பூச்சிகள் ஓடிவிடும். வீடும் நறுமணத்தோடு திகழும்,அதுமட்டுமல்ல மனச்சோர்வை நீக்கி புத்துணர்வு தருவதில் புதினா மிகச்சிறப்பானது.

பல்வேறு குரலிசைக் கலைஞர்கள், மேடைப்பேச்சாளர்கள்MENTHA PIPERITA  என்ற ஹோமியோபதி மருந்தை பாடுவதற்கும் பேசுவதற்கும் முன்பாக உபயோகிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது வேறு ஒன்றுமல்ல புதினா தான். புதினா ஜீரணத்தை தூண்டும் என்பது நாம் யாவரும் அறிந்ததே. கர்ப்பகாலத்தில் வரும் வாந்தியை புதினா இலைகளை முகர்ந்து பார்த்தாலேயே தடுத்துவிடமுடியும்.

உங்கள் குழந்தைகள் காலையில் நேரமாக எழுந்து படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? புதினா நீராவி நறுமணம் அவர்களுக்கு செல்லும்படி செய்து விட்டால் போதும், உடனே எழுந்து சுறுசுறுப்பாக படிப்பதை கண்கூடாக காணலாம். புதினா வடிநீரோடு சிறிதளவு சாதாரண சுடுநீர் சேர்த்து சிறிது தேன்கலந்து சாப்பிடவும் செய்யலாம்.

புதினா இலைகளைப் பறித்த குச்சிகளை சிறிதளவு மண்சட்டியிலோ அல்லது இடத்திலோ நட்டுவைத்தால் விரைவாக வளர்ந்து நல்ல பலன் தரும்.

புதினாவைப் புதிய கோணங்களில் பயன்படுத்தி புத்துணர்வோடு வாழுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அமைதியும் ஆரோக்கியமும் ஓங்கட்டும்.

(பின்குறிப்பு : புதினா இலைகள் புதிதாக கிடைக்காதவர்கள் அருகில் உள்ள ஹோமியோபதி மருந்துக் கடைகளில் MENTHA PIPERITA – Q- 10ml வாங்கி பயன்படுத்தலாம்.)   
for more reference materia medica j.h.clarke
 டாக்டர்.சிவகுமரன், மதுரை
9842477482

Tuesday, 18 February 2014

SMART homoeocare

SMART homoeocare


www.facebook.com/bestdoctor

Genuine homeopathic clinical research center is dedicated to the service of providing the care of Genuine Homoeopathy to the diseased community. It aims at providing wholesome care including diet-tic counselling, psychological help, and help for spiritual enhancement.


Genuine homeopathic clinical research center also runs a Center for Excellence in Homoeopathy, which aims at providing higher level of practical education to all the budding homoeopaths.

The uniqueness of Genuine homeopathic clinical research center lies in that the treatment is offered in strict adherence to the principles and instructions laid down by the Founder of Homoeopathy, Dr. Samuel Hahnemann. The genuineness is in no situation compromised, the result is that our patients and students get the real taste of GENUINE HOMOEOPATHY.

Genuine Homeopathy Clinic and Research Center, is an institution dedicated to provide The Real Cure. It is a group of institutions run by young expert properly trained homeopathy physicians. Genuine homeopathic clinical research center also runs Center For Excellence In Homeopathy for homeopathy graduates and provides deep and actual understanding on Organon and the other literature's of homeopathy.

Genuine homeopathic clinical research center is currently situated at three centers in the southern part of India and is rapidly spreading its roots in the other parts of India.

Homoeopathy is the most gentle system of medicine. The uniqueness of Homoeopathy is that it aims at CURING the patient and NOT just palliating the disease. It is a general public opinion that Homoeopathy takes a long time to cure a disease, which is just a delusion. In reality, Homoeopathy can cure or begin a cure as soon as the medicine comes in contact with the patient but this can happen only in the hands of a genuine Homoeopath, who follows the principles and instructions laid down by Dr. Samuel Hahnemann, The Founder of Homoeopathy.

Doctor. Sivakumaran
Genuine Homeopathy Clinical Research Center
(Center for Excellence in Homoeopathy )
37,SBOA colony bypass road
MADURAI
TAMILNADU
INDIA 625010
ph;0091 9842477482

Mail. doctorsivakumaran@gmail.com


www.doctorsivakumaran.blogspot.com

MODES OF CONSULTATION:


IN Genuine homeopathic clinical research center

Face-to-face: can consult at the below given address with a prior appointment on phone. 00919842477482

Through phone: can consult through phone by calling the number 00919842477482

Best preferred timings:
Morning: 9am-10am (IST) & Evening: 5.30pm-6.30pm (IST)

Through E-mail: doctorsivakumaran@gmail.com
Mail. apsivakumaran@gmail.com

www.homoeopat.blogspot.com

www.doctorsivakumaran.blogspot.com

Saturday, 11 May 2013

My Tips to weight Gain Naturally

My Tips to weight Gain Naturally


Dr.sivakumaran
37,SBOA colony
Bypass road
madurai-10

www.doctorsivakumaran.blogspot.com
mail.doctorsivakumaran@gmail.com

ph; 00919842477482

Some times in our regular homeopathic practice we failed with alfalfa',ginseng phosphorous, tuberculinum, i odium, sulphur, psorinum and any other constitutional remedy in patients who wants to gain weight.

but in my practice i used to give few valuable tips to my patients...

1. Eat more calories, at least five meals in a day.
2. Add butter, cheese, dried fruits, yogurt and buttermilk in your meal.
3. Caloric requirement is depending on weight, height and activity level.
4. Protein builds new muscle, include high protein foods such as pulses, beans, peas etc
5. Add dairy products in your meals like eggs, fish, and meat with bread. (APPLICABLE FOR NON VEGETARIANS)
6. Reduce as much mental and emotional stress as possible. Relax more.
7. Liquid food can help you gain a weight too. Drink shakes, juice etc.
8. Include healthy unsaturated fats such as CASHEW nuts, seeds, and peanut.
9. You can select good quality fillers in between meals like Cashew (mundiri), Fig (athi ) milkshake, Banana milkshake etc.
10. Sleep at least minimum of 8 hours in night.
11. Add cheese, nuts, and dressings to salads.
12.Eat more starchy vegetables, such as potatoes and corn.
13.Fruit juices and dried fruit are higher in calories but also are good for you.
14. Exercise
Many people think that exercise is only for weight loss
However, Daily exercise can help to increase your muscles and body composition.
It also helps to improve your enthusiasm and diet.
Do exercise and yoga regularly for healthy weight gain
If you do not want togain fat but lean mass, so exercise is important.

Wednesday, 1 May 2013

RHEUMATISM

RHEUMATIC PAIN 

WHICH  

AGGRAVATED BY

MENTAL AGONY

IMPROVED WITH

CIMICIFUGA0/3AQ

Thursday, 21 March 2013


A case of Acute Renal Colic


 

Wednesday, 20 February 2013

A Case of Hydrosalphinx





Dr.A.P.Sivakumaran, M.D.(hom)
"Gnana Pattarai"
37, SBOA Colony Extenstion.
By-Pass Road, Madurai, Tamil Nadu
Mobile:9842477482 
http://www.homoeotimes.com/oct09/images/Article_sivakumar.jpg

http://www.homoeotimes.com/oct09/images/plate_1&2.jpg
http://www.homoeotimes.com/oct09/images/plate_3&4.jpg

http://www.homoeotimes.com/oct09/images/Article_sivakumar%202.jpg

Monday, 11 February 2013

SULPHUR DURING PREGNANCY